Header Ads Widget

Responsive Advertisement

https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/16/xlarge/1383492.jpg2-வது இன்னிங்ஸிலும் தடுமாற்றம்: 93 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்த தென் ஆப்பிரிக்கா!

கொல்கத்தா: தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி முதல் இன்​னிங்​ஸில் 189 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தொடர்ந்து விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 2-வது இன்​னிங்​ஸில் 93 ரன்​களுக்கு 7 விக்​கெட்​களை இழந்​தது.

கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்று வரும் இந்த போட்​டி​யில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 159 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து பேட் செய்த இந்​திய அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 20 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 37 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 12 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தார். கே.எல்​.​ராகுல் 13, வாஷிங்​டன் சுந்​தர் 6 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments