Header Ads Widget

Responsive Advertisement

https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/17/xlarge/1383580.jpgஉலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி

பனாஜி: ஃபிடே உல​கக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பி.ஹரி​கிருஷ்ணா தோல்வி அடைந்​தார்.

கோவா​வின் பனாஜி​யில் இந்​தத் தொடர் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 5-வது சுற்​றின் டை-பிரேக்​கரில் இந்​திய கிராண்ட்​ மாஸ்​டர் ஹரி ​கிருஷ்ணா​வும், பெரு நாட்​டைச் சேர்ந்த கிராண்ட்​ மாஸ்​டர் ஜோஸ் எடு​வார்டோ மார்​டினஸ் அல்​கான்​டா​ரா​வும் மோதினர். இதில் அல்​கான்​டாரா வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்​குள் நுழைந்தார். இதையடுத்து தொடரிலிருந்து ஹரி ​கிருஷ்ணா வெளி​யேறி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments