Header Ads Widget

Responsive Advertisement

https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/14/xlarge/1383224.jpgதென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்டில் இன்று மோதல்: சுழல் ஆயுதத்தை சமாளிக்குமா இந்தியா?

கொல்கத்தா: இந்​தியா- தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. இந்த போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் வலு​வான சுழற்​பந்து வீச்சு இந்​திய பேட்​டிங் வரிசைக்கு கடும் சவால் அளிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்​டம் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. உலக டெஸ்ட் சாம்​பிய​னான தென் ஆப்​பிரிக்க அணி வலு​வான வேகப்​பந்து வீச்சை கொண்ட அணி என்​பது அனை​வரும் அறிந்​தது​தான். ஆனால் தற்​போது அந்த அணி சுழற்​பந்து வீச்​சிலும் வலு​வான​தாக மாறி உள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments