Header Ads Widget

Responsive Advertisement

https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/07/xlarge/1382440.jpgசேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி

புதுடெல்லி: ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ரவரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆட்​டங்​களை நடத்​து​வதற்​கான நகரங்​களை பிசிசிஐ முடிவு செய்​துள்​ளது. இதன்​படி அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம், சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானம், மும்பை வான்​கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments