
சிட்னி: என்எஸ்டபிள்யூ ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா சுதந்திர சீலன் 2-வது இடம் பிடித்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராதிகாவும், கனடாவின் இமான் ஷாஹீனும் மோதினர்.
61 நிமிடங்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இமான் ஷாஹீன் 11-8, 11-3, 4-11, 10-12, 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் ராதிகாவை வீழ்த்தி பட்டம் வென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments