Header Ads Widget

Responsive Advertisement

https://static.hindutamil.in/hindu/uploads/news/2025/11/12/xlarge/1383011.jpgஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி

குமாமோட்டோ: ஜப்​பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் பிரி​வில் நடை​பெற்ற தகுதி சுற்​றில் இந்​தி​யா​வின் நைஷா கவுர் பட்​டோயே, நியூஸிலாந்​தின் ஷவுனா லியுடன் மோதி​னார். இதில் 17 வயதான நைஷா கவுர் பட்​டோயே 17-21 18-21 என்ற செட் கணக்​கில் போராடி தோல்வி அடைந்​தார். இந்த ஆட்​டம் 32 நிமிடங்​களில் முடிவடைந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments